govlk

முகப்பு

நூலகம் வார நாட்களில் மு.ப. 8.30 முதல் பி.ப. 16.15 வரை திறந்திருக்கும்
வார நாட்களில்
ஒவ்வவொரு மாதமும் முதலாவது மற்றும் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக் கிழமை -
(இது சில வேளைகளில் சனி மற்றும் ஞாயிறு தினங்கள் விடுமுறை தினங்களாக இருக்கும்பட்சத்தில் வேறுபடும்)
2018ஆம் ஆண்டு சனி மற்றும் ஞாயிறு தினங்களில் SLSI நூலகம் திறக்கப்படும் நாட்கள்
சனவரி 06 சனி 13 ஞாயிறு 20 சனி 28 ஞாயிறு
பெப்ரவரி 03 ஞாயிறு 11 ஞாயிறு 17 சனி 25 ஞாயிறு
மார்ச் 03 சனி 11 ஞாயிறு 17 சனி 25 ஞாயிறு
ஏப்பிறல் 07 சனி - 22 ஞாயிறு 28 சனி
மே 05 சனி 13 ஞாயிறு 19 சனி 27 ஞாயிறு
யூன் 02 சனி 10 ஞாயிறு 16 சனி 24 ஞாயிறு
யூலை 07 சனி 15 ஞாயிறு 21 சனி 29 ஞாயிறு
ஆகஸ்ட் 04 சனி 12 ஞாயிறு 18 சனி 26 ஞாயிறு
செப்டம்பர் 01 சனி 09 ஞாயிறு 15 சனி -
ஒக்ரோபர் 06 சனி 14 ஞாயிறு 20 சனி 28 ஞாயிறு
நவம்பர் 03 சனி 11 ஞாயிறு 17 சனி 25 ஞாயிறு
டிசம்பர் 01 சனி 09 ஞாயிறு 15 சனி 30 ஞாயிறு

மேலதிக தகவல்களை பின்வரும் முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும்:

ஆவணப்படுத்தல் மற்றும் தகவல் பிரிவு
இலங்கை தரப்படுத்தல் நிறுவகம்
17, விக்டோரியா பிளேஸ்,
எல்விட்டிகல மாவத்த,
கொழும்பு 08.
தொலைபேசி : + 94 11 2672615 (பணிப்பாளர்)   +94 11 2671567 -72 (நீடிப்பு: 252)

தொலைநகல்: + 94 11 2671553

மின்னஞ்சல்: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இணையதளம்: http://www.slsi.lk